tag:blogger.com,1999:blog-2718384766619060116.post2234142515990959529..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: திருப்பல்லாண்டு - பாடல் 4முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-64442331605307359272009-06-09T00:08:01.905-07:002009-06-09T00:08:01.905-07:00//பாடத் தெரிந்த பக்தர்களைத் தான் கூப்பிடுவேன்-ன்னு...//பாடத் தெரிந்த பக்தர்களைத் தான் கூப்பிடுவேன்-ன்னு சொல்லலை பாருங்க ஆழ்வார்!
பாடும் மனசு இருந்தாலே போதும்.....வந்து பல்லாண்டு சொல்லுங்கள் என்று ஆசை உடையோர் எல்லாரையுமே அழைக்கிறார்!//

பாடுவதற்கு மனமிருந்தாலே, அவர்களுக்கு பாடுவதற்கு அருளிடுவான் திரு, என்பது ஆழ்வாரின் அசைக்க முடியாத நம்பிக்கை!

//ஆகமம், சட்டதிட்டம் என்று சதா வரம்புக்குள்ளேயே சிக்கிக் கொள்ளாமல், பகவானை விரைவில் பாவிக்குமாறு சொல்கிறார்!//

மிக்க சரி, நாராயணனை தரிசிக்க நல்ல நேரம் தேவை இல்லை. அவனை தரிசிப்பது நல்லது. ஆகவே, நன்று என்பதை இன்றே செய் எனக் கூறுகிறார்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-8782801787856562362009-06-09T00:02:40.821-07:002009-06-09T00:02:40.821-07:00Welcome & thanks for visiting us Madivala Mokk...Welcome & thanks for visiting us Madivala Mokkai Sangam!

1. Tamizh is one of the very very few languages with variety. Other languages in this category are, Greek, English(Scottish, Walesh)

2. Tamizh has a very long history of more than 2500 years and the origin of other south indian languages like Malayalam and Kannada

3. Very sweet in terms of pronunciation, writing, singing, better than any languages in the world.

4. Incomparable and unique alphabets

Hope I answered your questions, to some extent.

வாங்க சார் மற்ற பாடல்களை எல்லாம் படித்து, உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-45419730715564270472009-06-03T02:00:03.720-07:002009-06-03T02:00:03.720-07:00what is the best feature of tamil langaugewhat is the best feature of tamil langaugeMadiwala Mokkai Sangamhttps://www.blogger.com/profile/04375280779751113140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-91536657936077283732009-05-29T07:22:32.034-07:002009-05-29T07:22:32.034-07:00//பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமி...//பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே//

பாடத் தெரிந்த பக்தர்களைத் தான் கூப்பிடுவேன்-ன்னு சொல்லலை பாருங்க ஆழ்வார்!
பாடும் மனசு இருந்தாலே போதும்.....வந்து பல்லாண்டு சொல்லுங்கள் என்று ஆசை உடையோர் எல்லாரையுமே அழைக்கிறார்!

//வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ!//
ஆகமம், சட்டதிட்டம் என்று சதா வரம்புக்குள்ளேயே சிக்கிக் கொள்ளாமல், பகவானை விரைவில் பாவிக்குமாறு சொல்கிறார்!

//நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று//
நமோ நாராயணாய
நமோ நாராயணாய
நமோ நாராயணாயKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com