tag:blogger.com,1999:blog-2718384766619060116.post8164729299796252310..comments2024-02-15T02:01:28.220-08:00Comments on நான்காயிரம் அமுதத் திரட்டு: திருப்பல்லாண்டு - பாடல் 7முகவை மைந்தன்http://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2718384766619060116.post-40105147795671537732009-07-25T21:31:03.798-07:002009-07-25T21:31:03.798-07:00//சமாஸ்ரயணம் என்னும் திருச்சின்ன முத்திரைகளைத் தரி...//சமாஸ்ரயணம் என்னும் திருச்சின்ன முத்திரைகளைத் தரித்தல் ஏன் என்பது பற்றி அப்பறம் விரிவாச் சொல்லுங்க!//

மன்னிக்கனும் கேயாரெஸ்!! இவற்றைப் பற்றி எல்லாம் எனக்கு விரிவா தெரியல...தேடிட்டு இருக்கேன்...

உங்களுக்கு எதாச்சும் அகப்பட்டா, கொஞ்சம் விளக்குங்க..நாங்கள் விளங்கிக் கொள்கிறோம்!!

இறைவனுடன் இருக்கும் இந்த திருச்சின்னங்கள், அணிந்து கொள்வதன் மூலம் அவை நம்மைக் காக்கும் என்று எண்ணினாலும்.... கஜேந்தரனை விரைந்து வந்து கூகுவிடமிருந்து காப்பாற்றியவர் சக்கரத்தாழ்வார். அப்படியானால் கஜேந்திரன் என்ன பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டதா என்ன???

(இந்த திருச்சின்ன முத்திரைகளை அணிந்து கொள்வதன் மூலம் இறைவனின் அடியவர்கள் என்றாகின்றனர்... ) விளக்கம், ப்ளீஸ்....

அப்பாடா, இதுக்கே கண்ண கட்டுதே!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2718384766619060116.post-38208605414580570372009-07-20T12:05:47.992-07:002009-07-20T12:05:47.992-07:00//கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய...//கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்//

சமாஸ்ரயணம் என்னும் திருச்சின்ன முத்திரைகளைத் தரித்தல் ஏன் என்பது பற்றி அப்பறம் விரிவாச் சொல்லுங்க!

பாசுரப் பொருளும் கதையும் பொருந்தச் சொன்னமைக்கு நன்றி தமிழ்! :)

//தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி//

அதாச்சும் சில ஆயதங்கள் எல்லாம் நாளாக நாளாகத் துருப் பிடித்து விடும், இல்லை கூர் மழுங்கிடும்! அப்பறம் சாணை பிடிக்கணும்!

ஆனால் சக்கரம் அப்படி இல்லையாம்! கொல்லன் உலையில் இருந்து அப்ப தான் எடுத்தாப் போல இருக்கு! தீயிற் பொலிகின்றது! அதான் தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com